Connect with us

வணிகம்

தங்கம் விலை அதிரடி சரிவு – இன்று காலை உயர்ந்த விலை மாலைக்குள் 1,120 ரூபாய் வீழ்ச்சி!

Published

on

அக்டோபர் மாத தொடக்கம் முதலே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை, தீபாவளி பிந்தைய நாட்களில் கணிசமான சரிவை சந்தித்து வருகிறது. உலக பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தை அதிர்வுகள் காரணமாக தங்கத்தின் விலை நாள் முழுவதும் மாறிக்கொண்டே வருகிறது.

சென்னையில் அக்டோபர் 8 அன்று ஒரு சவரன் தங்கம் ₹90,000 ஐ தாண்டிய நிலையில், அக்டோபர் 17 அன்று ₹97,000 என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலையை சந்தித்து வருகிறது.

இன்று (அக்டோபர்) காலை 22 காரட் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹11,540 ஆகவும், ஒரு சவரன் ₹320 உயர்ந்து ₹92,320 ஆகவும் விற்பனையாகியது. ஆனால் மாலை நேரத்தில் தங்கம் விலை திடீரென சரிந்தது.

மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ₹140 குறைந்து ₹11,400 ஆகவும், ஒரு சவரன் ₹1,120 குறைந்து ₹91,200 ஆகவும் விற்பனையாகிறது.

அதேபோல, 18 காரட் தங்கமும் விலை குறைந்துள்ளது. இன்று மாலை 18 காரட் தங்கம் கிராமுக்கு ₹75 குறைந்து ₹9,525 ஆகவும், ஒரு சவரன் ₹600 குறைந்து ₹76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்து வருகிறது. இன்று மாலை நிலவரப்படி, வெள்ளி கிராமுக்கு ₹1 குறைந்து ₹170 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹1,70,000 ஆகவும் விற்பனையாகிறது.

நிபுணர்கள் கூறுவதாவது, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றம், டாலர் வலிமை, மற்றும் முதலீட்டாளர்களின் பங்கு சந்தை மாறுதல்கள் ஆகியவை தங்கத்தின் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன.

இந்தியா8 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா9 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா9 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்13 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்23 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. Beyfendi h : falcon 86s luxury motor yacht weekly crewed charter göcek. Vancouver city sightseeing tour : granville island & stanley park.