Connect with us

உலகம்

மீண்டும் 7000 ஊழியர்கள் பணிநீக்கமா? என்ன நடக்குது ஃபேஸ்புக் நிறுவனத்தில்?

Published

on

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த 11 கடந்த சில மாதங்களுக்கு முன் 11 ஆயிரம் பேர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர் என்பதும் உலகின் மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. இதனை அடுத்த தற்போது மீண்டும் 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுவது பேஸ்புக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000 ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பணவீக்கம் சரிந்தது என்பதும், பொருளாதார நிலை ஏற்பட்டதோடு, வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே வருவதால் நிறுவனங்களின் லாபம் குறைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து நிறுவனங்களின் லாப சரிவை தடுத்து நிறுத்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கூகுள் பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் ஆயிர க்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பேஸ்புக் நிறுவனம் தற்போது ஊழியர்களின் பணி திறமைக்கு ஏற்ப மதிப்பெண்களை வழங்கி வருவதாகவும் இதில் குறைந்த மதிப்பெண்களை பெற்றவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஏழாயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் ஃபேஸ்புக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

டிசிஎஸ் தவிர உலகின் அனைத்து நிறுவனங்களும் வேலைநீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் இதை தடுத்து நிறுத்த வழியே இல்லையா என்ற கேள்விதான் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனி எந்த நிறுவனத்தையும் நம்பி வாழ்க்கையை ஓட்ட முடியாது என்றும் சொந்த தொழில் ஒன்றே சிறந்தது என்று இளைஞர்கள் முடிவெடுக்கக்கூடிய நேரம் வந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்16 minutes ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்18 minutes ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு20 minutes ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்25 minutes ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்27 minutes ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்30 minutes ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்33 minutes ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்37 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

Translate »
"get your painting estimate in madison, wi – fine finishes painting".