Connect with us

சினிமா செய்திகள்

’ருத்ரதாண்டவம்’ ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்: தமிழ் நடிகை!

Published

on

மோகன் ஜி இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படம் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என தமிழ் நடிகை ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

மோகன் ஜி இயக்கிய ’திரௌபதி’ என்ற திரைப்படம் நாடக காதல் குறித்து பேசப்பட்ட நிலையில் அந்த திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் பல சமுதாயத்தினர் அந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரௌபதி ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து தற்போது ’ருத்ரதாண்டவம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மதம் மாறும் கூட்டம் குறித்து தோலுரிக்கும் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ருத்ரதாண்டவம்’ திரைப்படம் இன்று பாஜக பிரமுகர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. எச்.ராஜா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பல பாஜக பிரமுகர்கள் இந்த படத்தை இன்று பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் இன்று இந்த படத்தை பார்த்துவிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் ருத்ரதாண்டவம் படம் பார்த்தேன். விவேகமான படம் மற்றும் ஒவ்வொரு பெற்றோரும் படத்தை பார்க்க வேண்டும். சமூக நீதி ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் குறிப்பாக நீதி தேவைப்படும் நபர்களுக்கும் பொருந்தும். இந்த திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம். சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா5 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
Evangelical lutheran church social service – hong kong. 画ニュース. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.