Connect with us

இந்தியா

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

Published

on

  1. கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இந்த விவகாரம் பெரிதான நிலையில், சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்காகக் கோரப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளது.
  2. ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமனம். இந்த பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானதாகும். இவர் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு மிகவும் நெருங்கியவர்.
  3. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT)  தனது 9 ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் (SIR)  வாக்காளர் பட்டியல் சிறப்ப தீவிர திருத்தம் மற்றம் மிசா அவசரநிலை (EMERGENCY) தொடர்பான பாடங்களை சேர்த்த்துடன் புத்தக முகவுரையில் (PREAMBLE) மதச்சார்பற்ற (SECULAR) மற்றும் (SECULARISM) மதச்சார்பின்மை ஆகிய சொற்களை நீக்கியுள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
  4. மதம் மாறிய முஸ்லீம்கள் BC(Muslim) என சாதி சான்று பெறும் வகையில் 2024ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை எண். 31 நேற்று மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.சாமிநாதன் அமர்வில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் OC பிரிவின் கீழ் மட்டுமே வரமுடியும் என தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.
  5. தமிழ்நாடு முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் நிர்வாக மாநாடு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு சென்னையில் ஜீன் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது.
  6. “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்” அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
  7. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு காப்பீடு திட்ட மாத சந்தா ரூ.390 லிருந்து ரூ.644 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்1 நாள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்1 நாள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
deals angebote check. 恋?. סופר קמגרה | super kamagra shefapharm.