Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

Published

on

  1. இன்று சர்வதேச மகளிர்  தினம் உலகம் முழுதும் அனுசரிக்கப்படுகிறது.
  2. ஈரான் மீது 9 வது நாளாக தொடரும் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்வு. சுமார் ஒரு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். – ஈரான் அரசு.
  3. காதல் உறவுகள் பெற்றோரின் எதிர்ப்பால் போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இதனால் சிறார்கள் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுகிறது. நாகர்கோவில் அருகே நண்பனின் சகோதரியை காதலித்து திருமணம் செய்தவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து.
  4. பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் மகன் நிஷாந்த்குமார் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இன்று ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். மாநில அரசியலில் கவனம் செலுத்துவார் எனத் தகவல்.
  5. மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை. மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
  6. ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஊதியமாக சுமார் ரூ.6300 கோடி பெற உள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்6 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. 🧠 johns hopkins center for psychedelic research. Verification.