Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

Published

on

  1. கடந்த 10 நாட்களில் 4வது முறையாக இன்று (மே 25( பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77க்கு விற்பனை ஆகிறது. டீசல் விலை ரூ.2.57 உயர்ந்து ரூ.99.50 க்கு விற்பனை ஆகிறது.
  2. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.50 உயர்ந்து கிராம் ரூ.14780க்கும் சவரன் ரூ.118240க்கும் விற்பனை ஆகிறது.
  3. இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.295க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.295000க்கும் விற்பனை ஆகிறது.
  4. உத்தரப் பிரதேச பாணியில் கோவையில் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் தாயின் சம்மதம் இல்லாமல் தகனம். இந்தியாவை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் கொலையிலும் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக உடல் எரியூட்டப்பட்டது.
  5. சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தமிழ்நாடு முதல்வர் காவல்துறை உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
  6. கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஆற்றில் சிப்பிகளைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
  7. மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்த்து உச்சநீதிமன்றம்
  8. கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு மே 31 வரை கட்டணம் இல்லை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
  9. ராஞ்சியில் நடந்த தேசிய தடகள போட்டியில் 100 மீட்டரை 10.09 வினாடிகளில் கடந்து குரிந்தர்வீர் சிங் புதிய தேசிய சாதனை

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்4 மணி நேரங்கள் ago

அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவால் ரூபாய் மதிப்பு சரிவு! டாலருக்கு எதிராக 94.66 ஆக தொடங்கிய இந்திய ரூபாய்

பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

வெள்ளியில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? நகையா, கட்டிகளா? எது சிறந்த தேர்வு?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியா5 மணி நேரங்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

ஆட்டோமொபைல்6 மணி நேரங்கள் ago

கார்களில் பெட்ரோல் டேங்க் ஏன் சிலவற்றில் இடது பக்கத்திலும், சிலவற்றில் வலது பக்கத்திலும் இருக்கிறது? இதுதான் காரணம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 ஜூன் 2026 (வியாழக்கிழமை)

இந்தியா23 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

சினிமா1 நாள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா1 நாள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

UPSC Prelims 2026 முடிவுகள் விரைவில் வெளியீடு? ஜூன் 15க்குள் ரிசல்ட் வெளியாக வாய்ப்பு.. அடுத்த கட்டம் என்ன?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

AAICLAS வேலைவாய்ப்பு 2026: மதுரை, திருச்சி விமான நிலையங்களில் 62 உதவியாளர் பணியிடங்கள்.. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 255 டெக்னீசியன் பணியிடங்கள்: 12-ம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

கிரிக்கெட்7 நாட்கள் ago

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி போட்டிகள் எப்போது? எந்த டிவி மற்றும் ஓடிடியில் பார்க்கலாம்? முழு விவரம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ஜூன் 17 வரை அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு6 நாட்கள் ago

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

TANUVAS-ல் திட்ட உதவியாளர் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. நேர்முகத் தேர்வில் நேரடியாக பங்கேற்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சேலம் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.. ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

BSNL-ல் 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணியிடங்கள்: ரூ.40,500 வரை சம்பளம்.. ஜூலை 3க்குள் விண்ணப்பிக்கலாம்!

வணிகம்4 நாட்கள் ago

முதல் வேலை கிடைத்ததா? மத்திய அரசின் PM Viksit Bharat Rozgar Yojana திட்டத்தில் ரூ.15,000 வரை ஊக்கத்தொகை பெறலாம்!

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.