Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

Published

on

  1. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் திமுக 152 சீட்கள் காங்கிரஸ் உள்பட அணைத்துக் கட்சியினருக்கும் 82 சீட்கள் என ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது.
  2. யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 60 பேரில் 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் என டாக்டர் சங்கர சரவணன் போட்டித் தேர்வுகள் கூடுதல் இயக்குநர் தகவல்.
  3. தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது.
  4. தமிழ்நாட்டிலிருந்து காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு திமுக-2, காங்கிரஸ்-1, தேமுதிக-1, அதிமுக-1 மற்றும் பாமக-1 என தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் ஏற்பு.
  5. பீகாரில் நிதிஷ்குமாருக்கு பதில் பாஜகவிலிருந்து ஒருவர் முதல்வராவார் என்ற அறிவிப்பு இருக்கும்போதே நிதிஷ்குமாரின் மகன் துணை முதல்வராக வருவார் என்றும்  தகவல்கள் கசிந்து வருகின்றன.
  6. சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவராக கூட எடப்பாடி வரமுடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி
  7. மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ‘ஈடி’ ரெய்டு
  8. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக இடமாற்றம். அவர் மீது ரூ.350 கோடி நில மோசடி ஊழல்  புகார் எழுப்பப்பட்டுள்ளது.  கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
  9. தமிழ்நாட்டில் ஜீலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை முதல்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
  10. மத்திய கிழக்கு போர்ச்சூழலால் இந்தியாவில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு. – எல்பிஜி உற்பத்திக்குத் தேவையான புரோபேன் மற்றும் பியுட்டேன் வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்குக் கொடுக்க தடை. உற்பத்தியாகும் அணைத்து வாயுவையும் இந்தியன் ஆயில், எச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க அறிவுறுத்தல்.
  11. கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்9 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.