Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

Published

on

  1. மன்னர்களின் பெயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பெயர்களை மாற்றக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி. நாட்டை நினையுங்கள். மதத்தை அல்ல என நீதிபதி தெரிவித்துள்ளார்.
  2. சென்னையில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தரக் கிளை அமைகிறது. அணைத்து மேல்முறையீட்டு மனுக்களும் இங்கு விசாரிக்கப்படும் – ஒன்றிய அரசு நடவடிக்கை தொடக்கம்.
  3. செய்திச் சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவதை நிறுத்தி வைக்க பிஏஆர்சி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உத்தரவு. இஸ்ரேல்-ஈரான் போர்பதற்றத்தைப் பயன்படுத்தி சில செய்திச் சேனல்கள் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்துவதால் மறு உத்தரவு வரும் வரை டிஆர்பி ரேட்டிங்கை உடனடியாக நிறுத்த உத்தரவு.
  4. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி மார்ச் 15 அல்லது 16 ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு. தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளாவில் இன்ற ஆய்வை முடிக்கும் தேர்தல் ஆணையர்கள் நாளை மார்ச் 8 மதல் 3 நாட்களுக்கு மேற்கு வங்கத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வ செய்வர். மேற்கு வங்கத்தில் 5 முதல் 7 கட்டங்களாகவும் மற்ற 4 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டம்.
  5. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.60 அதிகரிப்பு. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.115 உயர்வு.
  6. அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
  7. வளைகுடா நாடுகளில் போர்ச்சூழலால் இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு. சுமார் 4 லட்சம் டன் அரிசி துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக தகவல்.
  8. வாட்ஸ்அப் மூலம் எளிதாக ஆம்புலன்ஸை அழைக்கும் சேவையை அறிமுகம் செய்ததது தமிழ்நாடு அரசு. 9445030725 என்ற எண்ணுக்கு வறாய் என அனுப்பி ஆம்புலன்ஸை அழைக்கலாம். மொபைல், ஜிபிஎஸ் மூலம் விபத்து நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் துல்லியமாக சென்றடையும் எனவும் தெரிவிப்பு.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
פוקסט | poxet shefapharm. ??. Read the full analysis of the diy furniture market growth here.