Connect with us

வணிகம்

EPFO Version 3.0: தீபாவளிக்கு முன் பிஎப் உறுப்பினர்களுக்கு பெரிய பரிசு – புதிய டிஜிட்டல் அப்டேட்!

Published

on

EPFO Version 3.0: கோடிக்கணக்கான பிஎப் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக, வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புதிய டிஜிட்டல் அப்டேட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. நாடு முழுவதும் 80 மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் எதிர்பார்த்து வரும் EPFO Version 3.0, 2025 தீபாவளிக்கு முன்பாகவே நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு, விரைவான, முழுமையான டிஜிட்டல் மற்றும் பயனாளர் நட்பு (User-Friendly) அம்சங்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக, பணம் எடுப்பது மிகவும் எளிதாகும்.

அக்டோபரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் EPFO Version 3.0-வின் அதிகாரப்பூர்வ வெளியீடு அறிவிக்கப்படலாம். இது தீபாவளிக்கு முன் அமலுக்கு வந்தால், ஊழியர்களுக்கு உண்மையான பண்டிகைக் பரிசாக அமையும்.

புதிய அம்சங்கள் (Highlights):

  • Auto-Claim Settlements: பிஎப் பணம் பெற நீண்ட படிவங்கள் தேவையில்லை, க்ளெய்ம் தானாகவே நிறைவேற்றப்படும்.

  • டிஜிட்டல் திருத்தங்கள்: பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை OTP அடிப்படையில் டிஜிட்டலாக திருத்த முடியும்.

  • ஓய்வூதிய கண்காணிப்பு: EPFO டாஷ்போர்டு மூலம் ஓய்வூதிய உரிமைகளை நேரடியாக கண்காணிக்கலாம்.

  • UPI & ATM மூலம் பணம் எடுக்கும் வசதி: கணக்கில் உள்ள பிஎஃப் தொகையை உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

EPFO செயலாளர் சுமிதா டாவ்ரா தெரிவித்ததாவது, NPCI பரிந்துரையின் பேரில், யுபிஐ வசதி ஏற்கனவே ஒப்புதல் பெற்றுள்ளது. மே–ஜூன் 2025 முதல் பிஎப் பணத்தை வங்கிக் கணக்குகளில் நேரடியாகவோ அல்லது ஏடிஎம்கள் மூலமாகவோ எடுக்கலாம்.

பிற திட்டங்களுக்கு பைலட்:
இந்த டிஜிட்டல் அப்டேட் வெற்றியடைத்தால், அரசு ஊழியர்களுக்கான GPF மற்றும் வங்கிகள் வழங்கும் PPF திட்டங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும். மேலும், ESIC சேவைகள், தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களும் தரமான சுகாதார சேவைகளைப் பெற முடியும்.

விமர்சனம்5 மணி நேரங்கள் ago

Toxic Review: ஸ்டைல் அதிகம், கதை குறைவு..!

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 26 ஆகஸ்ட் 2026, புதன்கிழமை

கட்டுரைகள்1 நாள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

Translate »
Rather : confidential external psychosocial counselling – for stress, conflict, personal burdens, change and relocation. How ai difficulty scales (easy / normal / hard). Jak dezinfikovat šišky snadno a efektivně » Úklid liberec.