Connect with us

சினிமா செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் ’25’ டைட்டில் என்ன தெரியுமா?

Published

on

1962-ம் ஆண்டு டாக்டர் நோ எனும் தலைப்பில் முதல் ஜேம்ஸ் பாண்ட் வெளியானது. இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் பல்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டியுள்ளது.

இந்நிலையில், டேனியல் கிரெய்க் நடிப்பில் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக உருவாகி வரும் 25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. No Time To Die என அட்டகாசமான தலைப்பை இந்த படத்திற்கு வைத்துள்ளனர்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இனி நான் நடிக்க மாட்டேன் என அழாத குறையாக டேனியல் கிரெய்க் தெரிவித்த போதும், இறுதியில் அவரையே மீண்டும் சம்மதிக்க வைத்து இந்த படத்தை படக்குழு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3ம் தேதி இங்கிலாந்தில் இந்த படம் வெளியாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் ஏப்ரல் 8ம் தேதி ஜேம்ஸ் பாண்ட் உளவு பார்க்க உள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா5 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
Timers and stripe.