Connect with us

தமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை; வெவ்வேறு சின்னத்தில் நின்றாலும் வெற்றிபெறுவோம்: தினகரன் அதிரடி!

Published

on

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்ட அமமுக இந்த தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது. எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு தேர்தல் பணிமனைகளையும் திறந்து தேர்தல் வேலைகளில் தீவிராமக களமிறங்கியுள்ளது அமமுக.

ஆனால் அமமுக கட்சி வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பது தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. குக்கர் சின்னத்தை கேட்டு கடுமையான சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் டிடிவி தினகரன். ஆனால் தேர்தல் ஆணையம் குக்கரை தினகரன் தரப்புக்கு ஒதுக்க முடியாது என தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த விவகாரத்தில் வரும் 25-ஆம் தேதி விசாரணை வர உள்ளது. அப்போது ஒரு முடிவு தெரிந்துவிடும் என நம்பிக்கையில் உள்ளனர் அமமுகவினர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் சின்னம் தொடர்பாக பேசினார். குக்கர் சின்னம் கேட்டு நாங்கள் தொடர்ந்த வழக்கு வரும் 25-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது எந்த சின்னம் என்ற முடிவு தெரிந்துவிடும். அதற்கு அடுத்த நாள் நாங்கள் மனுதாக்கல் செய்வோம் என்றார்.

மேலும், தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீதிமன்றத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லையெனில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் என ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு சின்னத்தில் நின்றால் கூட இவர் அமமுக வேட்பாளர் என்று மக்களுக்கு தெளிவாகத் தெரியும். அவர்கள் எங்களுக்கு வெற்றியைத் தருவார்கள் என்றார் அதிரடியாக.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்5 minutes ago

PPF, SSY கணக்குதாரர்கள் கவனம்: மார்ச் 31, 2026 க்கு முன் குறைந்தபட்ச தொகை டெபாசிட் செய்யாவிட்டால் கணக்கு முடக்கம்!

ஆன்மீகம்11 minutes ago

எப்போதும் வாக்குவாதம் உருவாக்கும் ராசிகள்: ஜோதிடம் சொல்வது என்ன?

ஆன்மீகம்15 minutes ago

மீன ராசியில் சந்திரன்–சுக்கிரன் சேர்க்கை: 2026 காலாத்மக் ராஜயோகம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட உயர்வு

வணிகம்21 minutes ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

ஆன்மீகம்29 minutes ago

திருவோண நட்சத்திரத்தில் யமன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்!

ஆன்மீகம்33 minutes ago

30 ஆண்டுகள் கழித்து உருவான தன யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை — உங்க ராசி இருக்கா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
yaremchuk ukraina 27 listopada 1995. Hvad er kaffekursus hos la cabra ?. Bliv medlem af borgernes parti.