Connect with us

தமிழ்நாடு

சபாஷ் சரியான போட்டி; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து தங்க தமிழ்செல்வன்: அமமுக அதிரடி

Published

on

மக்களவை தேர்தலை தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் மெகா கூட்டணிகள் அமைத்து சந்திக்கின்றன. ஆனால் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரிய கூட்டணி அமைக்காமல் எஸ்டிபிஐ கட்சிக்கு மட்டும் ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

இதற்காக முன்னதாக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார் அவர். 14 மக்களவை தொகுதிகள் மற்றும் 5 சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த வேட்பாளர் பட்டியலில் அமமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும் மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்செல்வன் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எனவே சட்டசபை இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடியாக மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்-இன் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிப்பதற்காகவே அமமுகவின் முக்கிய தலைவரும், தேனி தொகுதியில் செல்வாக்கு மிக்கவரும், மக்களுக்கு நன்கு பரிட்சயமானவருமான தங்க தமிழ்செல்வன் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
「おかよ」タグ一覧 | cinemagene. Ein komplettes dusch wc einbauen zu müssen. Kirazlı mahallesi korsan taksi | Şimdi ara 05343805050.