Connect with us

வணிகம்

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்குமா?

Published

on

RBI

இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 1-ம் தேதி முதல் மொத்த பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் ரூபாய் சேவையை சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, யெஸ் வங்கி, கோடாக் மஹிந்தரா வங்கி, ஐடிஎப்சி வங்கி மற்றும் ஹெச்.எஸ்.பி.சி வங்கி நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் ரூபாய் சேவயை வழங்க முன்வந்துள்ளன.

டிஜிட்டல் ரூபாய் நாம் தினசரி பயன்படுத்தும் ரொக்கப் பணம் போன்றதுதான். இன்னும் மேலும் எளிமையாக கூற வெண்டும் என்றால் நாம் இப்போது பயன்படுத்தி வரும் யுபிஐ போன்ற இன்னொரு சேவை. ஆனால் இது ரொக்கப் பணத்துக்கு இணையானது.

டிஜிட்டல் ரூபாய் முதற்கட்டமாக மொத்த பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் சில்லறை பணம் பரிவர்த்தனைக்கும் பய்ன்பாட்டுக்கு வரும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாய் பரிவத்தனை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது கள்ளப் பணம் குறையும் என கூறப்படுகிறது.1 டிஜிட்டல் ரூபாய் 1 ரூபாய் நாணயத்துக்குச் சமமானது. டிஜிட்டல் – ரொக்கப்பணம் இரண்டுக்கு எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்23 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்24 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்24 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

Translate »
Martin's free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide. produkcja suplementów diety : kompleksowy przewodnik po procesie, prawie i kosztach. Wahlprogram der spd im kölner norden 2020 2025.