Connect with us

கிரிக்கெட்

வாத்தி கம்மிங் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட டேவிட் வார்னர்… வைரல் வீடியோ…

Published

on

david warner

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் வாத்தி கம்மிங். தியேட்டரில் விஜய் ரசிகர்களை நடனமாட வைத்த பாடல். இப்படம் வெளியாவதற்கு முன்பே யுடியூபில் இப்பாடல் வெளியாகி மெகா ஹிட் அடித்தது. அனிருத் இசையமைத்திருந்த இந்த பாடலில் இருந்த துள்ளாளான இசை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுண்டி இழுத்தது.

இதைத்தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள், கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து அந்த வீடியோக்கள் வைரலாகியது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தப்பவில்லை. விஜயை போலவே நடனமாடி அந்த வீடியோவை அவர் பகிர்ந்து வருகிறார். சமீப காலமாக டேவிட் வார்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமாகும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Free carrd alternative | biolinker.