Connect with us

உலகம்

சீன வெள்ளம்: சாலை உடைந்து உள்ளே போன மனிதர்கள்.. அதிர்ச்சி வீடியோ….

Published

on

flood

சீனாவில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும், ஹெனான் என்கிற மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை எதிர்பார்த்திராத ஒன்று வானிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வால் இப்படி அதீத மழை பெய்யும். காலநிலை மாற்றம்தான் இதற்கான காரணம் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், சீனாவில் செங்சாவ் பகுதியில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 200 மி.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக அங்கு இதுவரை 12 பேர் பலியாகிவிட்டனர். எனவே, அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்தது. அதேபோல், அதே வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியவும் வெளியாகி பலரையும் பதர வைத்தது.

அதேபோல், சாலையில் வெள்ளம் ஓட்டிக்கொண்டிருக்க, ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு ஒருவர் விழுந்துவிட்டார இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில் அந்த பள்ளத்தை சுற்றி சிலர் அமர்ந்திருக்கிறார்கள். திடீரென பள்ளம் மேலும் விரிவடைந்து அங்கே அமர்ந்திருந்தவர்களும் உள்ளே போய்விடுகின்றனர். எனவே, அவர்கள் சாலைக்கு கீழே ஓடும் நீரில் அடித்து செல்லப்பட்டிருப்பார்கள் என நினைக்கும்போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்23 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்5 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

கட்டுரைகள்5 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்6 நாட்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

Translate »
Link. aaa mush love faq. heavy equipment transport cumberland nc.