Connect with us

இந்தியா

கொரோனாவின் அடுத்த வகை ‘டெல்டாக்ரான்’ – புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

Published

on

deltacron

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது.a இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

corono

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தோன்றியது. மேலும்,. இந்தியா உள்பட 90 நாட்களுக்கு மேல் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் சுகாதார துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேமகாக பரவி வருகிறது. இந்தியாவில் சுமார் 3500க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபக்கம் கொரோனா 3வது அலையும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவின் புதிய வகையாக டெல்டாக்ரான் என்கிற வைரஸ் பரவி வருகிறது. சைப்ரஸில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவின் இந்த வைரஸை கண்டறிந்துள்ளனர். இது மிகவும் கொடிய வகையான டெல்டா மற்றும் தொற்று பரவல் அதிகமாக உள்ள ஓமிக்ரான் ஆகியவற்றின் கலவை என கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘டெல்மிக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது பரவி வருவதாகவும் இந்த வைரஸ் டெல்டா கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய வைரஸ்களின் கலவையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இது எந்த அளவுக்கு மனித இனத்தை பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின்னரே இதன் பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் கூறப்பட்டது.

அதேபோல், இஸ்ரேலில் ஒரு புதிய வகை வைரஸ் பரவ துவங்கியுள்ளது எனவும், இதற்கு ப்ளோரனா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வணிகம்54 mins ago

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. தமிழ்நாட்டில் எவ்வளவு?

உலகம்2 hours ago

பிளே ஸ்டோரில் இருந்து மூன்று செயலிகள் நீக்கம்: கூகுள் அறிவிப்பு!

தமிழ்நாடு2 hours ago

CUET நுழைவு தேர்வு எப்போது? யூஜிசி அறிவிப்பு

சினிமா செய்திகள்2 hours ago

தேவைப்பட்டால் அந்த புதுக் குழந்தையையும் பாதுகாப்பேன்: இமான் முன்னாள் மனைவியின் காட்டமான பதிவு

வணிகம்4 hours ago

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: சென்னையில் இன்று ஒரு கிராம் விலை என்ன?

தமிழ்நாடு5 hours ago

சிதம்பரம் நடராஜர் கோயில்: கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி: அரசாணையின் முழு விபரங்கள்!

தமிழ்நாடு6 hours ago

தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்: 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

தமிழ்நாடு6 hours ago

இன்று 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை

தமிழ்நாடு6 hours ago

ஒரே மாதத்தில் 2வது முறை உயர்ந்த சிலிண்டர் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

கிரிக்கெட்14 hours ago

210 ரன்கள் எடுத்த லக்னோவுக்கு மரண பயத்தை காட்டிய கொல்கத்தா!

namitha
சினிமா செய்திகள்5 days ago

கர்ப்பமான வயிறு, கணவருடன் போட்டோஷூட் எடுத்த நமீதா: வைரல் புகைப்படங்கள்

சினிமா செய்திகள்4 days ago

இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம்: மணமகள் திரையுலக பிரபலத்தின் மகள்!

கிரிக்கெட்4 days ago

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

கிரிக்கெட்7 days ago

5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கேவின் கனவை பறித்த மும்பை

சினிமா செய்திகள்6 days ago

’டான்’ படத்தை பார்க்க வந்த ரசிகர்களின் தூக்கம்: புளூசட்டை மாறன் பகிர்ந்த புகைப்படம்

சினிமா செய்திகள்3 days ago

இன்னும் 12 மணி நேரம் தான் உயிருடன் இருப்பேன்: நயன்தாரா

தமிழ்நாடு6 days ago

திருமணமான சில நாட்களில் கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்: புதுப்பெண் மாயம்!

சினிமா செய்திகள்3 days ago

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிரைலர் வெளியிட்டு விழா: சில முக்கிய தகவல்கள்

சினிமா செய்திகள்3 days ago

அஜித் – விக்னேஷ் சிவன் படத்தில் திடீர் திருப்பம்: நயன்தாராவுக்கு பதில் இந்த நடிகைய?

amazon prime
சினிமா செய்திகள்3 days ago

சந்தா கட்டியிருந்தாலும் ரூ.199 கட்ட வேண்டும்: அமேசான் ஓடிடி அதிரடி அறிவிப்பு!