Connect with us

சினிமா செய்திகள்

‘வலிமை’ அஜித் ரசிகர்களுக்காக மட்டுமல்ல: மனம் திறந்த போனிகபூர்

Published

on

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காக மட்டும் அல்ல என்றும் ஒட்டுமொத்தமாக இது ஒரு குடும்ப திரைப்படம் என்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் போனிகபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் எச்.வினொத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த போனிகபூர் ’நான் இந்த படத்தின் ஒருசில காட்சிகளை பார்த்தேன். இயக்குனர் வினோத் மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார். அஜித் மிகவும் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். குறிப்பாக பைக் சேஸிங் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

இந்த படத்தின் கதையை கேள்விப்பட்டதோடு இந்த படத்தையும் நான் பார்த்தபோது எனக்கு தெரிந்தது, இது அஜீத் ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல, இது ஒரு ஃபேமிலி சப்ஜெக்ட். எனவே அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளன்று வரும் என்றும் அதனைத் தொடர்ந்து டீஸர் டிரெய்லர் என அனைத்தும் அப்டேட்களும் உடனுக்குடன் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ‘வலிமை’ திரைப்படத்தின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போனி கபூரின் இந்த பேட்டியால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் இந்த படத்தினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஸ்வாசம் படம் போல் இதுவும் ஒரு குடும்ப படமாக இருக்கும் என்றும் அதே நேரத்தில் ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா4 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Take auctions with you wherever you go. Tractor, trailer and commercial truck breakdowns needing heavy duty support.. Kids 1 mile fun fun.