Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டாரா தாமரை?

Published

on

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை கிட்டதட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அதனை அடுத்த மூன்று போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் நிலையில் அடுத்த வாரத்துக்கான தலைவர் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சுருதி, தாமரை உள்பட சிலர் கலந்து கொண்ட நிலையில் தாமரை வெற்றி பெற்றுவிட்டார்

இதனை அடுத்து அடுத்த வாரம் தாமரை கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதற்கு அடுத்த வாரம் இறுதி போட்டி நடைபெற உள்ளதால், தாமரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருதப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்17 seconds ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

Translate »
Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.   starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. ✅ kars şehir içi dolmuş saatleri, sabah işe gidiş, okul saatleri ve akşam iş çıkışı gibi yoğun zamanlara göre planlanmıştır.