சினிமா செய்திகள்
ராவம்மா ஏ ராவம்மா’: பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடல்!
Published
10 months agoon
By
Shiva
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் 6. 13 மணிக்குத்தான் இந்த பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது .
விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் அபாரமான டான்ஸ் மற்றும் கார்த்திக் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் கலர்புல்லாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .
விஜய் பாடியுள்ள இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் இன்னும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது பாடலும் ட்ரெண்டிங்கில் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ராவம்மா ஏ ராவம்மா
#ஜாலியோஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேட்டுக்க ஏ கானா !
ராவம்மா ஏ ராவம்மா
ஜாலியோ ஜிம்கானோ
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா ?
சர்தானா ? சர்தாம்ப்பா ?
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம், நிக்கிறியா தெம்பா
எப்பவும் லைஃப் திரும்பலாம் நம்புறியா நண்பா
யாரு இங்கே வந்தாலும் பயமுறுத்தி பார்த்தாலும்
அசராம சிரிச்சா அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும் எம்ப்டியாக நின்னாலும்
பதறாம இருந்தா பீஸ்ட்டு நீதாண்டா
You may like
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
-
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!
-
இது 100 பர்சன்ட் தெலுங்கு படம்ப்பா! டோலிவுட்டில் சக்கைப் போடு போடும் வாரிசு; தில் ராஜு சம்பவம்!
-
ஆட்டநாயகன் விஜய் சதம் அடித்தாரா? சறுக்கினாரா? எப்படி இருக்கு வாரிசு திரைப்படம்!