Connect with us

செய்திகள்

10 இடங்களில் சதம் அடித்த வெயில்!

Published

on

தமிழகத்தில் கடலூர், ஈரோடு, மதுரை,பாளையங்கோட்டை,

பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

 

அதிகபட்சமாக தமிழகத்தில் ஈரோடு, பரங்கிப்பேட்டை பகுதிகளில், 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

 

ஆனால் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் அப்போது மக்களை குளிரச் செய்துள்ளது.

Translate »
Expert fence staining painting services in waco, temple, killeen, tx mr..