Connect with us

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்திற்கான சுவை மிகுந்த தீர்வுகள்: மசாலா பொருட்களின் குணங்கள்

Published

on

மிளகு(Black pepper)

  • உணவில் உள்ள விஷத்தை நீக்குகிறது.
    * உடலில் உள்ள விஷத்தையும் முறிகிறது.
    * ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
    * வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
    * சளி மற்றும் இருமலை குறைக்கிறது.
    * மூட்டு வலியைக் குறைக்கிறது.

சீரகம்(Cumin)

உடம்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.
குளிர்ச்சியை தருகிறது.
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது.
சிறுநீர் பிரியாமையை குறைக்கிறது.
எடை குறைக்க உதவுகிறது.

வெந்தயம்(Fenugreek)

Fenugreek

உடல் வெப்பநிலையை குறைக்கிறது.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாதவிடாய் வலியைக் குறைக்கிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மூட்டு வலியைக் குறைக்கிறது.

கடுகு(Mustard)

உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இருமலை குறைக்கிறது.
மூட்டு வலியைக் குறைக்கிறது.

இஞ்சி(Ginger)

பித்தத்தை குறைக்கிறது.
தலை சுற்றல் மற்றும் வாந்தியை தடுக்கிறது.
சளி மற்றும் இருமலை குறைக்கிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
வயிற்று வலியைக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

Translate »
Ciekawostką na tym zabraniu było wybranie byłego prezesa do rady osiedla. 電郵. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.