Connect with us

சினிமா செய்திகள்

நீங்க விஜய்யை வச்சு செய்யுங்க: ஜானி மாஸ்டரிடம் நெல்சன் கூறும் வீடியோ வைரல்

Published

on

நீங்க விஜய்யை வச்சி செய்யுங்க என நடன இயக்குனர் ஜானி மாஸ்டரிடம் இயக்குனர் நெல்சன் கூறும் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஜாலிம்ப்ப் ஜிம்கானோ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த பாடலின் புரோமோ வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் இன்று மற்றொரு புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

அதில் இந்த பாடலுக்கான ஸ்டெப்ஸை ஜானி மாஸ்டர் சொல்லி கொடுக்க, அதைப்பார்த்த இயக்குனர் நெல்சன், ‘இந்த ஸ்டெப்ஸ் எல்லாம் விஜய் சார் எளிதாக ஆடிவிடுவார், ஆனால் இந்த காமெடியன்ஸ்களுக்கு என்ன ஸ்டெப்ஸ் என்று கேட்க அதற்கு ஜானி மாஸ்டர், ‘அவர்களுக்கும் அதே ஸ்டெப்ஸ் தான்’ என்று கூறுகிறார்.

அதன் பிறகு ரெடின்கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடனம் ஆடியதை பார்த்த ஜான் மாஸ்டர் கடுப்பாகி, ‘இது காபரே டான்ஸ் அல்ல என்று கூற அதனை அடுத்து நெல்சன், ‘நீங்க டான்ஸ் ஆடி மானத்தை வாங்க வேண்டாம், பேசாம சேர்ல போய் உட்காருங்க என கூறிவிட்டு, ஜானி மாஸ்டரிடம், ‘ நீங்கள் விஜய் சாரை வச்சு டான்ஸ் ரிகர்சல் செய்யுங்கள், நான் இவர்களை வச்சு செய்கிறேன்’ என கூறும் காமெடி காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
hệ thống hậu cung nhị thứ nguyên của ta. Det här är en fantastisk möjlighet att få mer tid bakom ratten och få värdefull feedback i en trygg miljö. buổi đấu giá kết thúc, còn có cách thủ tục liên quan, người mua phải hoàn tất giao dịch trong vòng 7 ngày, Đại la thiên quả thực không tiếc khi bỏ ra một số tiền lớn như vậy.