Connect with us

சினிமா

எங்க மாப்பிள்ளை வேற லெவல்: பிரபல நடிகருக்கு மாமியார் வாழ்த்து!

Published

on

’எங்கள் மாப்பிள்ளை வேற லெவல்’ என்று பிரபல நடிகர் ஒருவரை அவரது மாமியார் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் ஆர்யா. இவர் தற்போது ’சார்ப்பேட்டா’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த நடிகர்களின் கேரக்டர் குறித்த போஸ்டர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கபிலன் என்ற கேரக்டரில் ஆர்யாவும், வெற்றிச்செல்வன் என்ற கேரக்டரில் கலையரசனும், ரங்கன் வாத்தியார் என்ற கேரக்டரில் பசுபதியும் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’சார்ப்பேட்டா’ படத்தின் போஸ்டர்கள் அதில் பாடிபில்டிங் செய்துள்ள ஆர்யாவின் முயற்சிகள் ஆகியவற்றுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆர்யா மனைவி சாயிஷாவின் தாயாரான சாஹீன் பானு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மருமகன் ஆர்யாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் விடாமுயற்சி. அர்ப்பணிப்பு உணர்வு. புத்திசாலித்தனம் ஆகியவற்றை பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும், எங்களை அவர் பெருமைப்பட வைத்து விட்டதாகவும் வேற லெவலில் அவருடைய உழைப்பு இருப்பதாகவும் புகழ்ந்துள்ளார் இந்த ட்விட்டிற்கு ஆர்யா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் ஆர்யா விஷாலுடன் நடித்து வரும் ’எனிமி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 நாட்கள் ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

இந்தியா6 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா5 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா5 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்2 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
Koszty produkcji suplementów diety, koszt, rynek, biznes. Experience the luxury of a hot oil massage at suksamai massage. Je důležité, aby dívky a rodiče měli informace o normálním průběhu ⁢puberty a jak se přizpůsobit změnám.