Connect with us

தமிழ்நாடு

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் அதிரடி கைது!

Published

on

குன்னூரை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகிறார் குன்னூர் கிளப் குடியுருப்பு பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர். 27 வயதான இவர் கடந்த வாரம் விடுமுறைக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் கடந்த 15-ஆம் தேதி குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை எங்கேயோ அழைத்துச்சென்றிருக்கிறார்.

இதை தொடர்ந்து அவர்கள் காணாமல் போன சிறுமியை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டபோது அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ளது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் 15 சிறுமியை ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணி அழைத்துச் சென்று கிறிஸ்டோபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராணுவ வீரர் கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
đời thu hoạch. Det är här våra folkvalda representanter samlas för att fatta beslut och lagstifta för att forma vårt samhälle. elprisets inverkan kan vara särskilt betydelsefull inom vissa sektorer, såsom industri och jordbruk.