Connect with us

சினிமா செய்திகள்

நான் சரக்கடிச்சா உங்களுக்கென்ன – மீடியாவிடம் சீறிய ஆண்ட்ரியா!

Published

on

நடிகை ஆண்ட்ரியா தைரியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார்.

அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள் உடனடியாக ஆண்ட்ரியாவை அணுகுகின்றனர். ஆனால், பெரிய நடிகர்களுக்கு நாயகியாக அவரை தேர்வு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் அவர் நடிப்பில் விரைவில் வெளியாகும் மாளிகை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த ஆண்ட்ரியாவிடம், பத்திரிகையாளர்கள் சிலர் நெருங்கி கேள்வி கேட்டனர்.

அப்போது, நான் உங்களுக்கு பேட்டிக் கொடுக்கப் போவதில்லை. நான் பேட்டிக் கொடுத்தால், நான் தண்ணி அடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற கேள்விகளையே கேட்பீர்கள்.. என்னைப் பற்றிப் பத்திரிகைகளில் படுமோசமாக எழுதுகிறீர்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்60 minutes ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்1 மணி நேரம் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்1 மணி நேரம் ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்1 மணி நேரம் ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா3 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
heavy equipment transport westmoreland pa. farm equipment transport north carolina. farm equipment transport texas.