சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
நான் சரக்கடிச்சா உங்களுக்கென்ன – மீடியாவிடம் சீறிய ஆண்ட்ரியா!
நடிகை ஆண்ட்ரியா தைரியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால், அவருக்கு இதுவரை தமிழ் சினிமாவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என இயக்குநர் ராம், தரமணி பட வெளியீட்டின் போது தெரிவித்திருந்தார். அரைநிர்வாண காட்சிகள் என்றால், இயக்குநர்கள்...