சினிமா செய்திகள்
அஜித்துக்காக காத்திருக்கும் பாலிவுட் சினிமா; ஓகே சொல்வாரா அஜித்!
Published
4 years agoon
By
seithichurul
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தின் ரஷ்களை பார்த்த அவர், தனக்கு படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்துள்ளது என்றார். மேலும், அஜித்தின் வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அஜித்துக்காக மூன்று பாலிவுட் சினிமா கதைகள் ரெடியாக இருப்பதாகவும், இதில், ஒன்றையாவது அஜித் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் போனி கபூர் கூறினார்.
ஷாருக்கானின் சாம்ராட் அசோகா படத்தில் அஜித் நடித்திருந்த நிலையில், மீண்டும் பாலிவுட்டுக்கு தல செல்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
You may like
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!
துணிவு விமர்சனம்: கிளைமேக்ஸ் வரைக்கும் நல்லா தானே போச்சு; கடைசியில எச். வினோத்துக்கு என்ன ஆச்சு?
’துணிவு’: வங்கி கொள்ளையில் இவ்வளவு விஷயம் சொல்ல முடியுமா? அஜித்தை வைத்து மாஸ் செய்த எச் வினோத்!
சபரிமலை செல்லும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிக்கல்: அதிரடி உத்தரவு
’துணிவு’ ‘வாரிசு’ படங்களின் அதிகாலை சிறப்பு காட்சி ரத்து: தமிழக அரசின் கண்துடைப்பு உத்தரவா?