Connect with us

சினிமா செய்திகள்

’வலிமை’ படத்தில் என்னென்ன கட்? படத்தின் நீளம் பாதகமா?

Published

on

valimai

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் அதிகாரிகள் எந்தெந்த இடத்தில் கட் செய்துள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முக்கியமாக போதைப்பொருள் உபயோகிக்கும் காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் காவல்துறையினரை ரத்தம் சொட்ட சொட்ட கொலை செய்யும் காட்சிகள் கட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் திரையில் காண்பிக்க அனுமதி இல்லை என்று கூறப்படும் விலங்கு காட்சியை கட் செய்திருப்பதாகவும் அதேபோல் செயின் பறிக்கும் காட்சி ஒன்று மிகவும் கொடூரமாக இருக்கும் நிலையில் அந்த காட்சியின் ஒரு சில பகுதிகளை மட்டும் கட் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் படத்தில் ஆங்காங்கே ஒரு சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அந்த கெட்ட வார்த்தைகளை மியூட் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் போதைப் பொருளை உறிஞ்சும் காட்சிகள் அடிக்கடி வருவதை அடுத்து ஒரே ஒரு தடவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாம். மேலும் ரத்தம் தெறிக்க ஒருவர் கீழே விழுந்து மரணம் அடையும் காட்சியில் ஒரு சில ஷாட்கள் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தின் நீளம் இந்த படத்திற்கு பாதகம் என்று இந்த படத்திற்கு நெகட்டிவாக விமர்சனம் செய்பவர்கள் இப்போதே பதிவு செய்து வருகின்றார்கள். ஆனால் எச்.வினோத்தை பொறுத்தவரை விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்லும் திறமை உள்ளவர் என்பதால் இந்த படத்தின் நீளம் பெரிய அளவில் பாதகமாக இருக்காது என்றும் இன்னும் சொல்லப்போனால் அது படத்தின் வெற்றிக்கு சாதகமாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்3 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்3 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Har du någonsin stannat upp och tänkt på hur snabbt elbilar har blivit en del av vår vardag ? de var en gång en sällsynt syn,. Optimer dine ruter nu.