Connect with us

சினிமா செய்திகள்

நயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா?

Published

on

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ படத்தில் இடம் பெற்ற ’செல்லம்மா’ என்ற பாடலை பாடியவர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உருவாக்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ’வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜோனிடா காந்தி நாயகியாக அறிமுகமாகிறார். இவர் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் ’செல்லம்மா’ என்ற ’ என்ற பாடலை பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சென்னை எக்ஸ்பிரஸ், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடல்களை பாடியுள்ளார்.

இந்த படத்தின் நாயகனாக கிருஷ்ணகுமார் என்பவர் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. விநாயக் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இவர் விக்னேஷ் சிவனிடம் உதவியாளராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வித்தியாசமான ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்6 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா6 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்6 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Ekologia w produkcji suplementów. Eventyr på bugten med aarhus searangers. Kedim idrar yolu enfeksiyonu geçirirken ne yemeli ?.