Connect with us

சினிமா செய்திகள்

எனது சிறுவயது கனவு நிறைவேறியது: ஷங்கர் மகள் அதிதி ஷங்கரின் பரபரப்பு டுவிட்!

Published

on

எனது சிறுவயது கனவு தற்போது தான் நிறைவேறி உள்ளதாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சமீபத்தில் நடிகையாக மாறினார் என்பதும் கார்த்தி ஜோடியாக அவர் நடித்து முடித்துள்ள ‘விருமன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகையை அடுத்து அவர் தற்போது பாடகியாகவும் மாறியுள்ளார். தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் பாடல் ஒன்று பாடியதாகவும் இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு தனது நன்றி என்றும் அதிதி ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறு வயதில் இருந்தே பாடகி ஆக வேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் திரை உலகில் அறிமுகம் நடிகராக ஷங்கரின் ‘பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமான தமன், தற்போது ஷங்கரின் மகளுக்கு பாடுவதற்கு வாய்ப்பு அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?