Connect with us

கேலரி

முரட்டு பீஸா இருக்கே!… முன்னழகை தூக்கலாக காட்டிய நடிகை ஆத்மிகா…..

Published

on

aathmika

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன்பின் நரகாசுரன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

aathmika

இதில் எந்த படங்களும் தற்போது அதுவரை வெளியாகவில்லை. நரகாசுரன் திரைப்படம் மட்டும் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 4 படத்தில் மட்டுமே நடித்த ஆத்மிகாவுக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷுட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

aathmika

இதையடுத்து விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இப்படம் கடந்த 17ம் தேதி தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

aathmika

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றி வருகிறார்.

aathmika

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aathmika ???? (@iamaathmika)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
How much does it cost for a roof repair in 2025 commercial & residential roof contractor clark roofing.