Connect with us

சினிமா செய்திகள்

சிம்புவின் புதிய ஐடியா வொர்க்கவுட் ஆகுமா?

Published

on

கஜா புயலின் காரணமாக மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்க நடிகர் சிம்பு வீடியோ மூலம் புது ஐடியாவை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் “டெல்டா மக்களின் நிலை நமக்கு நன்றாக தெரியும். நான் என்னால் முடிந்த உதவியை செய்வேன். எனது ரசிகர்களும் செய்து வருகின்றனர் ஆனால், சாதாரண மக்கள் உதவும் எண்ணம் கொண்டிருந்தாலும், அவர்களுடைய சின்ன தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் இருப்பர். நாம் அனைவருமே மொபைல் போன் பயன்படுத்துகிறோம். மொபைல் நெட்வொர்க்குகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் 100 ரூபாயோ அல்லது முடியாவிட்டால் 10 ரூபாயோ நிதி திரட்டி வெளிப்படைத் தன்மையுடன் அரசாங்க நிவாரண நிதியில் சேர்க்கலாம். அதனை அரசாங்கமும் வெளிப்படைத்தன்மையுடன் உரியவர்களுக்கு உதவினால், நிச்சயம் புயலால் பாதித்த மக்கள் பலனடைவர்.” என சிம்பு யோசனை தெரிவித்துள்ளார்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மக்கள் மீதும் மக்கள் பிரச்னைகள் மீதும் தொடர்ந்து சிம்பு அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

“2026 மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பம்!”

வணிகம்8 மணி நேரங்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

“164 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட லாப திருஷ்டி யோகம்: சிம்மம், கன்னி, தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை”

வணிகம்8 மணி நேரங்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

இந்தியா16 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடிகள் பலவிதம்.. இதோ ஒரு புதுரகம்…

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 04.12.2025

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

“04 டிசம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: இன்று பௌர்ணமி, கிருத்திகை–ரோகிணி நட்சத்திர மாற்றம்!”

ஆன்மீகம்1 நாள் ago

“04 டிசம்பர் 2025 ராசிபலன்: இன்று 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்கள்!”

தொழில்நுட்பம்1 நாள் ago

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: அறிமுகமான சில வாரங்களில் 32,000+ புக்கிங் – வடிவமைப்பு, அம்சங்கள், விலை அனைத்திலும் புதிய ஸ்டாண்டர்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடனுக்கு பெரிய உயர்வு: 1 கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வழங்கப்படும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுகள் வருமா? மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் கவனத்தில்!**

வணிகம்6 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு TOR-ல் ஓய்வூதியத் திருத்தம் ஏன் இல்லை?—குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வரும்?”

செய்திகள்5 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசிபலன் – 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்4 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 28.11.2025: இன்று செய்ய வேண்டிய நல்ல நேரம், நேர்மறை கிரக அவசரங்கள் மற்றும் திட நேரம்!

Translate »