Connect with us

சினிமா செய்திகள்

கஜா புயலால் வீழ்ந்து கிடக்கும் தென்னை, தேங்காய் விலையைக் குறைக்கப் பேரம் பேசாதீர்: ஜி வி பிரகாஷ்

Published

on

Gaja Cyclone: G V Prakash Initiative On Coconut Price

நடிகர் மற்றும் இசை அமைப்பாளுருமான ஜி வி பிரகாஷ் கஜா புயலால் காவிரி டெல்டாவில் வீழ்ந்து கிடக்கும் தென்னை,தேங்காய் விலையை வாத திறமையால் குறைக்க முயற்சிக்க இது சரியான தருணம் அல்ல.நியாயமான விலை கொடுப்போம் மனிதத்தில் உயர்ந்து நிற்போம் . உடனடியாகக் கொள்முதல் செய்யக் கீழ் கண்ட எண்களில் Nimal: 6374484149 guna 8800391662 எனத் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கஜா புயலினார் காவிரில் டெலடா மாவட்டங்களில் லட்சம் கணக்கான விவசாயிகள் தங்களது தென்னை மரங்களையும், தோப்புகளையும் இழந்துள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் முடிவு எடுக்க வேண்டும் என்று மக்களிடம் ஜி வி பிரகாஷ் வலியுறுத்தியுள்ளது வரவேற்கதக்கத்து.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 16.11.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.11.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

RBI புதிய கடன் வசூல் விதிகள் 2027: இனி ஏஜென்ட்களுக்கு கடும் கட்டுப்பாடு!

சினிமா2 நாட்கள் ago

பத்து நாள் ராஜா – விரைவில் திரைக்கு வரும் புதிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

இந்தியா3 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 14.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.11.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.11.2026

இந்தியா3 நாட்கள் ago

ரயில் பயணிகளுக்கு..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரயில்வே திட்டம்..!

வணிகம்4 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

ஆன்மீகம்7 நாட்கள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

சினிமா6 நாட்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

இந்தியா6 நாட்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.11.2026

Uncategorized4 நாட்கள் ago

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

வணிகம்4 நாட்கள் ago

A2B-க்கு ₹1,696 கோடி டீல்! பெரும்பான்மைப் பங்குகளை வாங்கும் Bodhi Tree… அடுத்தது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 12.11.2026

Translate »
Martinstools began as a personal project with a single goal : to gather practical tools that make everyday life a little easier..