Connect with us

சினிமா

விஜய் வர்மாவுடன் காதலா?- தமன்னா விளக்கம்!

Published

on

நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை தமன்னா விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரக் கூடிய தமன்னா தற்பொழுது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்பொழுது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. இப்போது அவருக்கும், விஜய் வர்மாவுக்கும் காதல் எனவும் அவருடன் இருக்கும்படியான புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. \

இதற்கு தமன்னா கொடுத்திருக்கும் விளக்கம், ” விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் அவருடன் காதல் என்று வரும் செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. நடிகர்களை விடவும் நடிகைகளே இது போன்ற திருமண வதந்திகளில் அதிகம் சிக்குகின்றனர். அதற்கு என்ன காரணம் என்பதும் எனக்கு புரியவில்லை.

அதனால், நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பலமுறை திருமணம் செய்து கொண்டது போல உணர்கிறேன். டாக்டர், தொழிலதிபர் என எனக்கு பலருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். எனக்கு உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா என தெரியவில்லை” எனக்கு கூறியுள்ளார் தமன்னா.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா11 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா11 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
Earn 50 commission.