Connect with us

சினிமா

வைரலாகும் ‘லெஜெண்ட்’ சரவணனின் புதுகெட்டப்!

Published

on

’லெஜெண்ட்’ சரவணன் புதிய தோற்றத்தில் மாறி இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் ‘லெஜெண்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் சரவணன். படம் வெளியான போது கதைக்களத்திற்காகவும் சரவணனின் நடிப்பிற்காகவும் இது ட்ரால் செய்யப்பட்டாலும் ஓடிடியில் வெளியான போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்பே கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.

#image_title

இப்போது சரவணன் புது தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், சமீபத்தில் சரவணன் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார். ‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு அவரது அடுத்தப் படம் என்ன, யார் இயக்க இருக்கிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Legend Saravanan

காஷ்மீர் புகைப்படங்கள் மூலம் அவர் அடுத்து படத்தில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார் என்றும்ர் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இப்போது புது கெட்டப்பிற்கு மாறியுள்ளதால் விரைவில் படம் குறித்தான அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Een grote producent van institutionele textiel uit pakistan.