Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜிக்கு இத்தனை லட்சம் வருமானமா?

Published

on

பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற பாலாஜிக்கு 50 லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று நடந்தது என்பதும் அதில் பாலாஜி முருகதாஸ் டைட்டில் பட்டம் வென்றார் என்பது தெரிந்ததே. இரண்டாவது இடத்தை நிரூப் மற்றும் மூன்றாவது இடத்தை ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை தாமரை பிடித்தனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற பாலாஜிக்கு 35 லட்ச ரூபாய் பரிசுப் பணம் கிடைத்ததும். பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு 50 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 15 லட்ச ரூபாயை ஸ்ருதி எடுத்துக்கொண்டு போய் விட்டதால் மீதமுள்ள 35 லட்ச ரூபாய் பாலாஜிக்கு வழங்கப்பட்டது .

அதுமட்டுமின்றி பாலாஜிக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டதால் அவர் 70 நாட்கள் வீட்டில் இருந்ததற்கு 17 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக கிடைத்ததாகவும் இதனால் அவருக்கு மொத்தம் 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாவது இடத்தைப் பிடித்த நிரூபுக்கு சம்பளமாக 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது இடத்தைப் பிடித்த ரம்யா பாண்டியனுக்கு ஒரு வாரத்துக்கு இரண்டு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தாமரைக்கு வாரத்துக்கு 80 ஆயிரம் வீதம் எட்டு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Conditions forums questions. Yes, you can apply for multiple roles if you meet the eligibility criteria for each one. Subsequent to registration in the portal mentioned above, the interested eligible candidates shall submit the online application through the powergrid website www.