வேலைவாய்ப்பு
ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ESIC
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Ayurveda Physician
கல்வித்தகுதி: BAMS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: General/ OBC பிரிவினருக்கு ரூ.250, SC/ST பிரிவினருக்கு ரூ.50.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – ms-udyogamandal.ke@esic.nic.in.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8d2773ee13f92d954c8fe0bb39430c3e.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2022
















