Connect with us

சினிமா

வலிமை ஃபீவர் ஸ்டார்ட்… ஆன்லைன் முன்பதிவில் அசத்தும் அஜித் ரசிகர்கள்….

Published

on

valimai

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’. இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

valimai

சமீபத்தில் அஜித்தின் ஆக்சன் காட்சிகள், வில்லன்களின் ஆக்ரோஷமான காட்சிகள், நாயகி ஹூமா குரேஷின் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ள புரமோஷன் வீடியோவை போனிகபூர் வெளியிட்டது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்தது.

ஒருபக்கம், சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கிவிட்டது. இதில், பல தியேட்டர்களிடலும் முதல் நாளுக்கான 4 காட்சிகளுக்கும் டிக்கெட் தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Wall & ceiling repair services in waco, temple & killeen, tx mr.