Connect with us

சினிமா

பேன் இந்தியா ஹீரோவாக மாறும் விஷால்… புதிய பட அறிவிப்பு…

Published

on

vishal

தமிழில் பல படங்களில் நடித்தவர் விஷால். சமீபத்தில் அவரும், ஆர்யாவும் இணைந்து நடித்த எனிமி திரைப்படம்.

இந்நிலையில், திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பேன் இண்டியா படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது. இப்படத்தை விஷாலே தயாரிக்கவுள்ளர்.

இப்படம் விஷாலின் 33வது திரைப்படமாகும். இந்த தகவலை ஆதிக் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இப்படம் 2022ம் ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. படத்தில் நடிக்கு மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹீரா’ எனும் சைக்கோ திரில்லர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல், ஒருபக்கம் வீரமே வாகை சூடும், துப்பறிவாளன் 2, லத்தி ஆகிய படங்களிலும் விஷால் நடிக்கவுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 மணி நேரம் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னைவில் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15,795 – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வணிகம்2 மணி நேரங்கள் ago

எதிர்பார்ப்புகளை தகர்த்த இந்தியா! 7.8% ஜிடிபி வளர்ச்சியால் உலகை ஆச்சரியப்படுத்திய பொருளாதாரம்

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (06 ஜூன் 2026): இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? யாருக்கு எச்சரிக்கை அவசியம்?

வணிகம்13 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Staff editor, author at coconut point residences. Heavy equipment transport bucks pa. heavy equipment transport westmoreland pa.