Connect with us

கேலரி

நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கிக்கி விஜய்.. தீயாய் பரவும் புகைப்படங்கள்…

Published

on

kiki vijay

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் கீர்த்தி விஜய். நாளைய இயக்குனர் உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

kiki vijay

நடிப்பு, மாடலிங், நடனம் ஆகிவற்றில் ஆர்வம் உள்ளவர். சாந்தனுவோடு இணைந்து நடனங்களை ஆடு இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், சாந்தனுவுடன் இணைந்து யுடியூப் சேனலிலும் அவர் கலக்கி வருகிறார். இவரை ரசிகர்கள் சுருக்கமாக கிக்கி விஜய் என அழைத்து வருகின்றனர்.

kiki vijay

இந்நிலையில், நடிகைகளுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

keerthi

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.