சினிமா செய்திகள்
சித்ஸ்ரீராமின் மயக்கும் குரலில் ’வலிமை’ அம்மா செண்டிமெண்ட் பாடல்!
Published
1 year agoon
By
Shiva
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா சென்டிமென்ட் பாடல் இன்று வெளியாகும் என்றும் இந்த பாடலின் புரோமோ இன்று வெளியாகும் என்றும் இரண்டு தகவல்கள் சமூகவலைதளத்தில் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருந்தன
இந்த நிலையில் சற்று முன் ’வலிமை’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடல் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த பாடல் வரும் டிசம்பர் 5ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
’நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ’ என்றும் அஜித்தின் குரலுடன் ஆரம்பிக்கும் இந்த பாடல் சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில் உருவாகி உள்ளது என்பதும் இந்த பாடலை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் நிச்சயம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
You may like
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!
-
துணிவு விமர்சனம்: கிளைமேக்ஸ் வரைக்கும் நல்லா தானே போச்சு; கடைசியில எச். வினோத்துக்கு என்ன ஆச்சு?
-
’துணிவு’: வங்கி கொள்ளையில் இவ்வளவு விஷயம் சொல்ல முடியுமா? அஜித்தை வைத்து மாஸ் செய்த எச் வினோத்!
-
சபரிமலை செல்லும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிக்கல்: அதிரடி உத்தரவு
-
’துணிவு’ ‘வாரிசு’ படங்களின் அதிகாலை சிறப்பு காட்சி ரத்து: தமிழக அரசின் கண்துடைப்பு உத்தரவா?