Connect with us

கேலரி

அப்பா எனக்கு கால்ஷுட் கொடுங்க!.. மகளின் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினி?….

Published

on

soundarya

திரைத்துரையில் பல நடிகர்கள் இருந்தாலும், ரஜினி அடுத்து யாருடன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார்?. அது என்ன மாதிரியான கதை? என்கிற ஆர்வம் சினிமா ரசிகர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும் இருக்கிறது. அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் முடியும் போதும் , அடுத்து அவர் நடிக்கும் படம் பற்றிய செய்திகள் உலா வர துவங்கி விடும்.

rajini

ஏனெனில், தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினி. பல வருடங்களாவே சூப்பர்ஸ்டார் இருக்கையில் அமர்ந்திருப்பவர். 100 கோடி சம்பளம் பெறும் நடிகர். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க அவரின் மகள் சௌந்தர்யா ஆசைப்படுகிறாராம். ஏற்கனவே, ரஜினியை வைத்து ‘கோச்சடையான்’ என்கிற அனிமேஷன் படத்தை அவர் இயக்கியிருந்தார். ஆனால், அது வெற்றியை பெறவில்லை. எனவே, ரஜினியை வைத்து ஒரு கமர்ஷியல் மசாலா திரைப்படத்தை அவர் இயக்கி வெற்றி பெற வேண்டும் என அவர் ஆசைப்படுகிறாராம். இதற்காக தனது தந்தை ரஜினியிடம் தொடர்ந்து கால்ஷீட் கேட்டு வருகிறாராம்.

மகளுக்கு ரஜினி கால்ஷீட் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்33 minutes ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா39 minutes ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்46 minutes ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்7 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்7 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்7 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பதவி உயர்வு, சம்பள உயர்வு, பண வரவு யாருக்கு?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Translate »
專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. 「犬部!」タグ一覧 | cinemagene. קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן.