Connect with us

சினிமா

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்! இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா?

Published

on

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்! இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று இறுதிக்கு வந்து பிக்பாஸ் வீட்டு பிரபலம் முத்துக்குமரன், டைட்டில் வின்னர் என்ற தலைப்பை வென்றுள்ளார்.

இந்த சீசன் 8 பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் சில சிரமங்களை சந்தித்தாலும், பின்னர் நிகழ்ச்சி ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்து வெற்றி பெற்றது.

முத்துக்குமரன் பிக்பாஸ் வீட்டில் தனது உறுதிப்பாட்டையும், ஆணித்தனமான கருத்துக்களையும் பகிர்ந்தது. இதன் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். 50 நாட்களை கடந்தபோது, அவர் தான் வின்னர் என பலரும் கணிக்கப்பட்டனர்.

இரண்டாவது இடத்தை சவுந்தர்யா பெற்றுள்ளார், விஜே விஷால் மூன்றாவது இடத்திலும், ரயன் நான்காவது இடத்திலும், பவித்ரா ஜனனி ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.

முத்துக்குமரனுக்கு, 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியதற்குப் பின்னர், 41 லட்சம் பரிசுத்தொகையும், 10 லட்சம் சம்பளமும் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a forum on a thousand plus (1,000+ ) errors in english language grammar quiz, and other english language tutorials. government jobs. The selection process for the rbi grade b officer post comprises three stages : phase i (preliminary examination), phase ii (main examination), and the interview.