Connect with us

உலகம்

கொரோனா பாதித்தவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published

on

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வாரத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு வாரங்களில் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஸ்வீடன் நாட்டின் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது
இதுகுறித்து தி லான்செட் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று 3.5 லட்சம் பேர்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 86 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் இருந்து கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்வீடன் நாட்டில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறும்போது கொரோனா பாதித்த பிறகு முதல் இரண்டு வாரங்களில் கடுமையான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக வந்து குணமான பின்னரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளார்

மேலும் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தடுப்பூசி எவ்வளவு அவசியம் என்பதையும் இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டாலும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா22 மணி நேரங்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்24 மணி நேரங்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா24 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்1 நாள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்1 நாள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்1 நாள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா1 நாள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா1 நாள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

இந்தியா5 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

வணிகம்6 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு புதிய அப்டேட் 2026: சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.04.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 12.04.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

Translate »
Martinstools | professional saas tools for everyone. Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja. Danke für euer vertrauen und eure unterstützung ! eure spd fraktion chorweiler.