Connect with us

வணிகம்

பிளிப்கார்ட்டின் அடுத்த அதிரடி.. பிக் தீபாவளி விற்பனை.. 80%வரை சலுகை!

Published

on

பிளிப்கார்ட் நிறுவனத்தினை வால்மார்ட் வாங்கிய பிறகு முதன் முறையாகப் பிக் பில்லியன் டே விற்பனை முடிந்து சில நாட்களே ஆன நிலையில் நவம்பர் 1 முதல் பிக் தீபாவளி விற்பனையினை அறிவித்துள்ளனர்.

நவம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப் பிக் தீபாவளி விற்பனையில் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், ஆடை அணிகலன்கள் மற்றும் மரச் சாமானங்கள் போன்றவற்றுக்கு 80 சதவீதம் வரை சலுகை அளிக்க உள்ளது.

எனவே பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சலுகையின் கீழ் எந்தப் பொருட்கள் எல்லாம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

ஐந்து நாட்கள் விற்பனையில் 1000 கணக்கான பொருட்களுக்கு 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதிரடி டீல்கள் மற்றும் இரவு 8 மணிக்கு ரஷ் ஹவர் டீல் சலுகை போன்றவையும் வழங்கப்பட உள்ளது.

பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்குக் கூடுதலாக இந்தச் சலுகை எல்லாம் அக்டோபர் இரவு மணி முதல் கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்

ரூ. 13,999 மதிப்பிலான ஹானர் 9N போன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும் என்றும், நோக்கியா 5.1 பிளஸ் 10,499 ரூபாய்க்கும், ரியல்மி 2 பிரோ 13,990 ரூபாய்க்கும் கிடைக்கும்.

எலக்ட்ரானிக்ஸ்

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற உபகரணங்கள் மீது 80 சதவீதமும், டிவி மற்றும் பிற வீட்டுச் சாதனங்கள் மீது 75 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது. 66,000 ரூபாய் மதிப்பிலான வியூ ஸ்மார்ட் டிவி43,999 ரூபாய்க்கும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும். டிஎஸ்எல்ஆர் கேமராக்களுக்கு 15,000 ரூபாய் வரை சலுகையும் அளிக்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா52 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized11 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா1 நாள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா1 நாள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா1 நாள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

Uncategorized4 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..