Connect with us

சினிமா செய்திகள்

விக்ரமுக்கு ஜோடியாகும் வாணி போஜன்; ‘சியான்60’-யின் அடுத்த அப்டேட்!

Published

on

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் ஆகியோர் இணைந்து அடுத்ததாக ஓர் திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ‘சியான் 60’ என அழைக்கின்றனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு முன்னதாக அனிருத் இசையமைப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் எழுந்த சில சிக்கல்கள் காரணமாக அவர் விலகினார். அதைத் தொடர்ந்து தான் சந்தோஷ் நாராயணனைப் படக்குழு வளைத்துள்ளது.

துருவுக்கு ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் நினைத்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. விக்ரமுக்கும் கடந்த சில ஆண்டுகளாக, தான் நடித்த எந்தப் படமும் மெகா ஹிட் அந்தஸ்தைப் பெறவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ், இருவருக்குமான இந்தப் போக்கை மாற்றிக் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநராக கார்த்திக் சுப்பராஜ் உருவெடுத்திருப்பது, ‘சியான் 60’ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க, ‘சின்னத்திரை நயன்தாரா’ என்றழைக்கப்படும் வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா2 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்2 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்3 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

Translate »
Wenn du gurken im topf anbauen möchtest, ist die wahl des richtigen standorts entscheidend für den erfolg. Komplet løsning til service virksomheder. Sanayi ve lojistik sektörüne özel forklift kiralama hizmetimizle maksimum verim sunuyoruz.