Connect with us

தமிழ்நாடு

குஷ்புவுக்கு பயந்து தொகுதி மாறுகிறாரா உதயநிதி?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதம் முதல் வாரம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் சேப்பாக்கம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று அந்த பகுதியில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்த குஷ்பூ அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பதும் அந்த தொகுதிக்கு பிரதமர் உள்பட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் போட்டியிடுவதில் பின் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சேப்பாக்கம் தொகுதி 7 முறை திமுக வெற்றி பெற்ற தொகுதி என்பதும் கருணாநிதி, க.அன்பழகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற தொகுதி என்றாலும் குஷ்புவை எதிர்த்து போட்டியிடுவது ரிஸ்க் என்பதால் துறைமுகம் தொகுதியில் உதயநிதி போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.

துறைமுகம் தொகுதியிலும் 10 முறை திமுக வெற்றி பெற்றது என்பதும் கருணாநிதி உள்பட பல முன்னணி திமுக தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குஷ்புவுக்காக உதயநிதி தொகுதி மாறி உள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்43 minutes ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்45 minutes ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்49 minutes ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்51 minutes ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்55 minutes ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்1 மணி நேரம் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா1 மணி நேரம் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்1 மணி நேரம் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்1 மணி நேரம் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
olympia biosciences site map. Eventyr på bugten med aarhus searangers. Hayır, kedilerde idrar yolu enfeksiyonu diğer kedilere veya insanlara bulaşmaz.