Connect with us

தமிழ்நாடு

108 கெடா…ஊருக்கே விருந்து… களைகட்டிய சீமான் வீட்டு விசேஷம்..!- வைரல் புகைப்படங்கள்

Published

on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு விசேஷம் தான் இன்றைய ட்ரெண்டிங் செய்தியாக தமிழகத்தில் உள்ளது.

சீமான் இன்று தனது குல தெய்வம் கோயிலில் மகனுக்கு காது குத்தி மொட்டை அடித்து வழிபாடு செய்தார். தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள கெடா வெட்டி காதுகுத்தி மொட்டை அடிக்கும் விழாவைத் தான் சீமான் இன்று நடத்தி உள்ளார். சீமானின் குல தெய்வ கோயிலான வீரகாளியம்மன் கோயில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள முடிக்கரை பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு ஒரு ஊரையே விழாவுக்காக சீமான அழைத்துள்ளார். மொத்தம் 108 கெடாக்கள் வெட்டப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வயது மகனுக்கு தாய்மாமன் மடியில் உட்கார வைத்து காது குத்தும் போது மகனின் வலியைப் பார்க்க முடியாமல் சீமான் கண்ணை இறுக்க மூடிக்கொள்ள அந்தப் புகைப்படம் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சீமானுக்கு கடந்த 2013-ம் ஆண்டு கயல்விழி என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த 2019-ம் ஆண்டு இந்தத் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்குத் தான் இன்று முதல் மொட்டையும் காது குத்து விழாவும் நடத்தப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா60 minutes ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
domain registration has expired. Drivers searching for a nearby tow truck after a breakdown, accident, no start or unsafe vehicle condition.. run emigration 2026 | sportsam events.