Connect with us

இந்தியா

இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

Published

on

  1. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தடையை மீறித் தவறான கருத்துகளை வெளியிட்டதாகத் தமிழக அரசுத் தரப்பில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  2. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான பாலியல் புகாரை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு. வனத்துறை செயலர் காகர்லா உஷா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைப்பு. மதுமதி ஐஏஎஸ், சட்டத்துறை செயலர் சுமதி, சுனிதா ஜோ ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 60 நாட்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலர் சாய் குமார் உத்தரவு.
  3. ஈரானின் பரந்த நிலப்பரப்பு, அண்டை நாடுகளுடனான எல்லை இணைப்புகள் மற்றும் பிராந்திய உறவுகள் காரணமாக, அந்நாட்டைத் தரைவழியாக முற்றுகையிடுவது நடைமுறையில் சாத்தியமற்றது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
  4. தவெக எம்.எல்.ஏ. விவகாரம்: உதயநிதி பேட்டிக்கு எதிராக முறையீடு- ஆட்சேபத்துக்குரிய வீடியோக்களை நீக்கலாம்- உயர்நீதிமன்றம்
  5. 2026 டிசம்பர் 12ம் தேதி ‘அண்ணாமலை’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
  6. 10 மாத இடைவெளிக்கு பிறகு டிசம்பரில் மீண்டும் பாம்பன் கால்வாயில் கப்பல் போக்குவரத்து: பழைய பாலம் 80 சதவீதம் அகற்றம்; சுற்றுலா பயணிகள் உற்சாகம்
  7. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

25.11.2026 புதன் கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஒருவரின் ஜாதகத்தில் சிறை செல்லும் அமைப்பு எப்போது ஏற்படும்?

ஆன்மீகம்1 நாள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

Uncategorized5 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Uncategorized5 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

Uncategorized4 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா4 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Translate »
long term operation over short term change.