Connect with us

இந்தியா

இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

Published

on

  1. 2003ஆம் ஆண்டு பாக்தாத்தில் சதாம் ஹுசைனின் சிலையைச் சம்மட்டியால் உடைத்து உலகம் முழுவதும் பிரபலமான ஈராக் குடிமகன் காதிம் ஷரீப் அல்-ஜபூரி, தனது அந்தச் செயலுக்காகத் தற்போது ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். சதாமை வீழ்த்த துணை போனதால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், அன்றைய ஆட்சியே பாதுகாப்பாக இருந்ததாகவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார்.
  2. மியான்மர் செயற்பாட்டாளரும் கல்வியாளருமான மவுங் சார்னி, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்ற காலகட்டத்தில், மியான்மர் ராணுவத்திற்கு இஸ்ரேல் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
  3. நெதன்யாகுவுக்கு விழுந்த பேரிடி அரபுக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பு அடுத்த பிரதமராக ஐசென்கோட்? இஸ்ரேல் அரசியலில் பரபரப்பு
  4. இஸ்ரேலிய தொலைக்காட்சி தயாரிப்பாளரான எலாட் பராஷி (Elad Barashi), காசாவில் வாழும் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் மரணத்திற்குத் தகுதியானவர்கள் எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
  5. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதல் இல்லாமலேயே ஈரானுக்கு எதிராக புதிய போரை தொடங்க திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலின் சேனல் 12 தெரிவித்துள்ளது.
  6. திருவண்ணாமலையிலும் திருப்பரங்குன்றத்திலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 25.11.2026

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.11.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

25.11.2026 புதன் கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா22 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 24.11.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியது

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஒருவரின் ஜாதகத்தில் சிறை செல்லும் அமைப்பு எப்போது ஏற்படும்?

ஆன்மீகம்1 நாள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

Uncategorized5 நாட்கள் ago

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கியவர் வில்லனாக மாறியது எப்படி? –எம்.என்.நம்பியார்.

ஆரோக்கியம்4 நாட்கள் ago

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இரவுச் செய்திகள் – 18.11.2026

Uncategorized5 நாட்கள் ago

திருமண பரிகார கோவில்களும் பரிகாரங்களும்

Uncategorized4 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா4 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 20.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவில் இலவச ரயில் பயணம்.. டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 19.11.2026

Translate »
nordicnodes has taken over and carried martinstools forward and now handles operation, maintenance and development..